இலங்கை அதிக கடன்இ கொள்கை முடிவூகள்இ நிர்வாகம் காரணமாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சமீபத்திய நடவடிக்கைகள் பணவீக்கத்தைக் குறைக்கவூம் வெளிநாட்டு இருப்புக்களை அதிகரிக்கவூம் உதவியூள்ளனஇ ஆனால் முழுமையான மீட்சி மற்றும் முன்னேற்றமடைந்த பொருளாதாரமாக மாறுவதற்கான பாதை மிகவூம் சவாலானது. சராசரி இலங்கையர் உயர் விலைகள்இ உயர் வரிகள் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் நெருக்கடியின் சுமையைத் தாங்க வேண்டியூள்ளது.
நாங்கள் சமூக ஜனநாயக அரசியல் கோட்பாடு மூலம் நெறிப்படுத்தப்படுகின்ற சமூக சந்தைப் பொருளாதார மாதிரியைப் பின்பற்றுகின்றௌம். இதன் மூலம் நியாயமான மற்றும் அனைத்தும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குஇ சந்தையின் பலத்தைப் பயன்படுத்தி அனைவருக்கும் சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறௌம். எங்கள் திட்டமிடல் குறிப்பு 3.0 (Blueprint 3.0) மூலம் இந்த சவால்களை எதிர்கொள்வதற்கும்இ வலுவான வளர்ச்சி மூலம் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும்இ அனைவருக்கும் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் மூலோபாய திட்டத்தை வழங்குகிறது. ஊழலை ஒழிப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக இருந்தாலும் அது மாத்திரம் தீர்வூ அல்ல என்பதையூம் நாங்கள் காண்கின்றௌம். பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக பசுமை பொருளாதாரம் மற்றும் சுற்றாடல் நிலைத்தன்மையை மேம்படுத்துவது எங்களது அடிப்படை எண்ணக்கருவின் முக்கியமான அம்சங்களாகும்.
நிலையான வளர்ச்சியை அடைய நமக்கு இரண்டு வகையான அணுகுமுறைகள் தேவை: முதலாவதாகஇ நாம் பொருளாதாரத்தை சீர்திருத்திஇ அதை மிகவூம் போட்டித்தன்மை வாய்ந்ததாகவூம் உலகளாவிய ரீதியில் இணைக்கப்பட்டதாகவூம் மாற்ற வேண்டும். இது மக்களிடையே செல்வத்தை உருவாக்கும். இரண்டாவதாகஇ பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பாதுகாப்பதற்காக இலக்கு வைக்கப்பட்ட மானியங்களுடன் கூடிய வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு மூலம் பொருளாதார நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். மேலும்இ பொருளாதார முன்னேற்றம் நமது குடிமக்களின் நல்வாழ்வூ மற்றும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியூடன் கைகோர்த்துச் செல்லும் ஒரு சமூகத்தை உருவாக்குவதன் மூலம் மொத்த தேசிய மகிழ்ச்சியை (Gross National Happiness) உயர்த்த நாம் எதிர்பார்க்கிறௌம்.